
ஆகாஷ் வறுத்த சிறுதானிய சேமியாவை தேவையான அளவு தண்ணீரில் 1 நிமிடம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடித்து விட்டு 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
காரம்:
ஒரு பாத்திரத்தில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு தாளித்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து சிறுதானிய சேமியாவை சேர்த்து வதக்கி சூடாக இறக்கி பரிமாறவும்.
இனிப்பு:
வேக வைத்த சிறுதானிய சேமியாவுடன் தேவையான அளவு தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து கிளறி சூடாக இறக்கி பரிமாறவும்.
Immerse the Akash Roasted Millet Vermicelli in water for 2 minutes. Then drain the entire water and steam-cook the Millet Vermicelli like Idly for five minutes.
SPICY:
Heat Oil in a pan, add mustard black gram dhal & fry for a few seconds. Then add tomato, onion, green chilli & salt fry well. And mix with steam-cooked Millet Vermicelli, gramish with curry leaves & serve hot.
SWEET:
Add sugar, cardamom & coconut to the already steam-cooked Millet Vermicelli and fry it for few seconds. Now your sweet Millet Vermicelli is ready to serve.
आकाश भुने बाजरे की सेवई को 2 मिनिट के लिए पानी में भिगो दीजिये. फिर सारा पानी निकाल दें और बाजरे की सेंवई को पांच मिनट तक भाप में पकाएं।
मसालेदार:
– एक पैन में तेल गर्म करें, उसमें सरसों उड़द दाल डालें और कुछ सेकेंड तक भूनें. – फिर इसमें टमाटर, प्याज, हरी मिर्च और नमक डालकर अच्छे से भून लें. और भाप में पकी हुई बाजरा सेंवई, करी पत्ते के साथ चने की चटनी के साथ मिलाएं और गरमागरम परोसें।
मिठाई:
पहले से ही भाप में पकी हुई बाजरा सेंवई में चीनी, इलायची और नारियल मिलाएं और इसे कुछ सेकंड के लिए भूनें। अब आपकी मीठी बाजरा सेंवई परोसने के लिए तैयार है।
Founded in 2014, Akash Foods has been a leader in the food industry for 10 years. We specialize in manufacturing a range of delicious and nutritious food products
Designed by BEELIKE